இலங்கை: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் பிரமாண்ட தீச்சட்டிகள் பேரணி
கிளிநொச்சி: இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் கறுப்பு உடையுடன் பிரமாண்டமான தீச்சட்டிகள் பேரணியை நடத்தினர்.
இலங்கையில் யுத்தத்தின் போது காணாமல் போன தமிழர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை. இந்த காணாமல் போனவர்களை மீட்டு தரக் கோரி 4 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டத்தின் 5-வது ஆண்டை முன்னிட்டு கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டது. கறுப்பு உடையில் நூற்றுக்கணக்கான பெண்கள் தீச்சட்டி ஏந்தி பிரமாண்ட பேரணி நடத்தினர்.
கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன்பாக கண்களில் கறுப்பு துணியை கட்டிக் கொண்டு மண்டி போட்ட நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளையும் பெண்கள் ஏந்தி இருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறும் சூழ்நிலையில் பெண்களின் தீச்சட்டி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications