இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு இன்று ஞானஸ்நானம்.. களை கட்டிய பக்கிங்ஹாம் அரண்மனை..
லண்டன் : இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியரின் பெண்குழந்தை சார்லட் எலிசபெத் டயானாவுக்கு இன்று ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 2 ஆம் தேதி தமது இரண்டாவது குழந்தையாக லண்டன் செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் பெண்குழந்தையை பெற்றெடுத்தார் கேத் மிடில்டன். இளவரசர் வில்லியம்ஸின் தாயார் டயானா நினைவாக குழந்தைக்கு சார்லட் எலிசபெத் டயானா என பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் குழந்தைக்கு ஞானஸ்நானம் வழங்கும் விழா இங்கிலாந்தின் நார்ஃபோக்கில் உள்ள செயின்ட் மேரி மக்டலின் தேவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக விரிவான நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேவாலயத்தில் தான் மறைந்த இளவரசி டயானா ஞானஸ்நானம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி விழாவினை தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சிக்குரியது என்று கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பேராயர் ஜஸ்டின் வெல்பியே சார்லட்டின் சகோதரரான குட்டி இளவரசர் ஜார்ஜுக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications