நியூயார்க் பள்ளியில் பயங்கர சத்தத்தோடு காஸ் தீ விபத்து.. வெடிகுண்டு என மக்கள் அச்சம்
நியூயார்க்: அமெரிக்க வர்த்தக நகரான நியூயார்க்கிலுள்ள ஒரு பள்ளியில் காஸ் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நியூயார்க், மார்பிள்ஹில் பகுதியிலுள்ள புரோன்க்ஸ் உயர்நிலைப் பள்ளியின் ஆறாவது மாடியில் நேற்று இரவு வரை கட்டுமானப் பணிகள் நடந்துவந்துள்ளன. அப்போது காஸ் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் தொழிலாளர்கள் சிலர் பணியாற்றியதாக தெரிகிறது.

அப்போது, எதிர்பாராதவிதமாக, காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்தோடு விபத்து ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தில் வசிப்போர் வெடிகுண்டு வெடித்துள்ளது என்றும், பூகம்பம் என்றும் அச்சப்பட்டு தெருவுக்கு ஓடியுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, காயமடைந்த 3 தொழிலாளர்களை மருத்துவமனை கொண்டு சென்றனர். அதில் ஒரு தொழிலாளியின் நிலைமை மோசமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications