போ போ எல்லாப் பேரும் பெயிலு.... டல்லாஸில் "டர்ரை"க் கிளப்பிய வாத்தியார்!
டல்லாஸ்: தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், தேர்வில் மோசடி செய்ததாகவும் கூறி வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களையும் பெயில் ஆக்கியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ & எம் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பேராசிரியராக உள்ள இர்வின் ஹார்விட்ஸ், தனது வகுப்பில் உள்ள 30 மாணவர்களுக்கு சமீபத்தில் மின் அஞ்சல் ஒன்றை அனுப்பினார்.
அதில் நீங்கள் எனக்கு கொடுத்த தொல்லை தாங்கமுடியாத அளவிற்கு சென்றுவிட்டதற்காகவும், தேர்வில் மோசடி செய்ததற்காவும் உங்கள் அனைவரையும் பெயில் போடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "எனது கருத்துப்படி பெருமை வாய்ந்த இந்த பல்கலைகழகத்தில் இருந்து பட்டம் பெற்று செல்ல தேவையான எந்த தகுதியும் உங்கள் யாருக்கும் இல்லை" என தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆனால் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தான் பெயில் போட முடியும் என பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications