மக்கள் ஜனாதிபதி கலாமிற்கு சிங்கப்பூரில் இரங்கல் கூட்டம் - எப்.ஐ.எம் ஏற்பாடு
சிங்கப்பூர்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்றினை சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள் அமைப்பு (எப்.ஐ.எம்) மற்றும் சிங்கப்பூரின் 17 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து இன்று ஏற்பாடு செய்துள்ளன.
மேகாலாயாவில் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் ஜூலை 27ம் தேதியன்று மாலை மாணவர்களிடையே உரையாற்றுகையில் அப்துல் கலாம் அவர்கள் மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் மறைந்த கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவருடைய திறமைகளை நினைவு கூறும் வகையிலும் சிங்கப்பூர் வாழ் இந்திய முஸ்லிம்கள் அமைப்பு இரங்கல் கூட்டம் ஒன்றிற்கு இன்று ஏற்பாடு செய்துள்ளது.
இன்று மாலை 7.30 மணியளவில் மஸீத் பென்கோலன் மல்டி பர்பஸ் ஹால், சிங்கப்பூரில் நடைபெறும் அஞ்சலி கூட்டத்திற்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அனைவரையும் அழைத்துள்ளது எப்.ஐ.எம். பங்கேற்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ள டாக்டர்.கே.எம்.தீன் - 94887401, பரிஹுல்லா-93856345 ஆகிய எண்களில் மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications