துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபா அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா என்ற இடத்தில் உள்ள 63 அடுக்கு மாடி ஆடம்பர ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உலகில் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான இந்த கட்டிடத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் அறிந்த தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications