பொலிவியா: கனமழையால் மண் சரிவில் புதைந்த கிராமம் - 4 பேர் பலி, 9 பேர் மாயம்
Subscribe to Oneindia Tamil
லா பாஸ்: பொலிவியாவில் மலையடிவார கிராமம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமான 9 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பொலிவியாவில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மொரோசோடா பகுதிக் கிராமம் ஒன்றில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. அதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து மோரோசொடா மாநகராட்சியின் அதிகாரி ஜமீனா கூறுகையில், ‘இங்குள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் மாயமாகியுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications