அமெரிக்காவில் பேருந்துகள் மோதி கோர விபத்து - 4 மாணவர்கள் பலி; 51 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் வடக்கு சியாட்டில் கல்லூரியை சேர்ந்த சுமார் 45 மாணவர்களும், ஊழியர்களும் சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்காக பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இதில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் இருந்தனர்.
இந்த பஸ் சியாட்டில் நகரின் புகழ்பெற்ற அவுரோரா பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த பஸ் ஒன்று திடீரென மாணவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 4 வெளிநாட்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 51 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்த மாணவர்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications