உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரான்ஸில் ஒருநாளில் 52,518 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஜெனிவா: உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் ஒருநாள் பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,73,13,488. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,11,017. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,26,790.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 88,905 பேருக்கு கொரோனா உறுதியானது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,67,543.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிரான்ஸில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,66,433. 3-வதாக இந்தியாவில் திங்கள்கிழமையன்று 37,592 பேருக்கு கொரோனா உறுதியானது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,66,914. அமெரிக்காவில் ஒரே நாளில் 522 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,36,997.
இந்தியாவில் திங்கள்கிழமையன்று கொரோனாவால் 497 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,23,139. பிரான்ஸிலும் ஒரே நாளில் 416 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். பிரான்ஸில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 37,435.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications