ஈராக் செல்லும் பிரான்ஸ் அதிபர்: தீவிரவாதிகளை அடக்குவது குறித்து ஆலோசனை
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்ட் வரும் வெள்ளிக்கிழமை ஈராக் செல்கிறார்.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்ட் வரும் 12ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை ஈராக் செல்கிறார். அவர் தீவிரவாதிகளை அடுக்குவது குறித்து பாக்தாதில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

ஈராக்கின் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு வரும் 15ம் தேதி பிரான்ஸில் நடக்க உள்ள நிலையில் ஹாலண்ட் ஈராக் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது குறித்து ஹாலண்ட் ஈராக் அதிகாரிகளுடன் பேசுகிறார்.
இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லீ ட்ரியன் கூறுகையில்,
ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராட பிரான்ஸ் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படலாம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications