அபுதாபி இந்திய தூதரகத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழா
அபுதாபி: அபுதாபி இந்திய தூதரக அரங்கத்தில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தையொட்டி சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாள் 02.10.2015 அன்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு காந்திய சாகித்ய வேதி என்ற அமைப்பு இந்திய தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. விழாவினை இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் துவக்கி வைத்தார். அவர் காந்தியடிகளின் அகிம்சை சிந்தனைகளை நினைவு கூர்ந்தார்.

விழாவுக்கு காந்திய சாகித்ய வேதி அமைப்பின் புரவலரும், தொழில் அதிபருமான சுதிர் குமார் ஷெட்டி தலைமை வகித்தார்.
காந்தி ஜெயந்தியையொட்டி அமீரகத்தில் உள்ள இந்தியப் பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை காந்திய சாகித்ய வேதி அமைப்பின் தலைவர் தாமோதரன், பொதுச் செயலாளர் இர்ஷாத் உள்ளிட்ட குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications