ரஷ்யாவில் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் பலி: 12 பேர் படுகாயம்
மகச்கலா: ரஷ்யாவில் திருமண நிகழ்ச்சிக்காக, உணவு விடுதியில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டகஸ்தான் தலைநகர் மகச்கலாவில் உள்ள லைலி என்ற உணவு விடுதி உள்ளது. இங்கு ஒரு திருமண நிகழ்ச்சி விருந்துக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கான சமையல் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எரிவாயு வரும் பைப்பிள் திடீரென தீப்பிடித்ததால் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 8 சமையல் கலைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் தொழிலாளர்கள் 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனமும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிவாயு செல்லும் பைப் 40 வருடங்களுக்கு முந்தையது என்றும், அது அரிக்கப்பட்டிருந்ததால், எரிவாயு கசிந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications