அமெரிக்க பூங்காவில் 4 வயது சிறுவனை மீட்க கொரில்லா சுட்டுக்கொலை
நியூயார்க்: அமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கொரில்லாவிடம் சிக்கிய 4 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக கொரில்லா சுட்டுக் கொல்லப்பட்டது.
சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நேற்று முன்தினம் 4 வயது சிறுவன் அங்கிருந்த கொரில்லா பகுதியில் விழுந்துவிட்டார். அங்கிருந்த கொரில்லா அந்த சிறுவனை பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமடைந்த பூங்கா அதிகாரிகள், சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அடுத்த 10 நிமிடங்களில் 17 வயதான அந்த ஆண் கொரில்லாவை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இந்த அரியவகை கொரில்லாவை கொன்றது மிகவும் துயரத்திற்குரிய செயல். சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட காரணத்தினால், கொரில்லா கொல்லப்பட்டது. கொரில்லாவை சுட வேண்டும் என எடுக்கப்டட முடிவு கடினமானது என்றபோதிலும், அது சரியான முடிவு தான் என சின்சினாட்டி பூங்காவின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனை ஒன்றுமே செய்யாத போதிலும் கொரில்லா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. கொரில்லாவிற்கு மயக்க மருந்து செலுத்தி சிறுவனை மீட்டுருக்கலாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications