தீவிரவாதிகள் இந்த வழியாக வரலாமா?.. மும்பையில் படகு சவாரி செய்து உளவு பார்த்த ஹெட்லி
நியூயார்க்: நான் மும்பையில் 4 முறை படகு சவாரி செய்து தீவிரவாதிகள் கடல் வழியாக எங்கு வந்து இறங்குவது என்று உளவு பார்த்துள்ளேன் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வழக்கு ஒன்றில் கைதாகி 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்.
அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை நீதிமன்றம் முன்பு வாக்களித்து வருகிறார். இன்று அவர் கூறுகையில்,

மும்பை
மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளும் கராச்சியில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்த சஜித் மிர் மற்றும் அபு கபாவுடன் தொடர்பில் இருந்தனர். தீவிரவாதிகளை வழிநடத்தவே அந்த கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டது.

கடற்படை
லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு கடற்படை பிரிவும் உண்டு. அதற்கு முகமது யாகூப் என்பவர் தலைவராக உள்ளார். அவரை நான் கடந்த 2003ம் ஆண்டு சந்தித்தேன். லஷ்கர் இ தொய்பாவின் நிதிக் குழு லாகூரைச் சேர்ந்த தொழில் அதிபர் அஷ்ரப் தலைமையில் செயல்படுகிறது.

காஷ்மிரி
இலியாஸ் காஷ்மிரி அல் கொய்தா அமைப்பில் இருந்தவர். சஜித் மிர்ருக்கு அபு அனஸ் என்ற உதவியாளர் இருந்தார்.

படகுகள்
நான் மும்பையில் 4 முறை படகு சவாரி செய்து தீவிரவாதிகள் கடல் வழியாக எங்கு வந்து இறங்குவது என்று உளவு பார்த்துள்ளேன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications