தீபாவளிக்கு விடுமுறை அளிக்க பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் கோரிக்கை!
இஸ்லாமபாத்: தீபாவளிக்கு பொது விடுமுறை மற்றும் சிறப்பு நிதி உதவி உள்ளிட்டவைகளை அளிக்கவேண்டும் என்று பிரதமர் நவாஷ் ஷெரீபுக்கு பாகிஸ்தானில் உள்ள இந்து மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தானின் இந்து கவுன்சில் பட்ரோனியன் கட்சி தலைவரும் ஆளும் கட்சி எம்.எல்.ஏவுமான ரமேஷ் குமார் வான்கவ்னி கூறும்போது, ''தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிப்பது சிறுபான்மையின மக்களின் கையறு நிலையை குறைக்க உதவும்.
தேச பக்தி நிறைந்த பாகிஸ்தானியர்களான எங்களின் ஆண்டு விழாவுக்கு பொது விடுமுறை அளிக்க நமது அரசியலைமைப்பில் உரிமை உள்ளது.
இந்த விவகாரத்தை நான் தேசிய சட்டமன்றத்தில் எழுப்புவேன். பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினரின் பிரச்னையை தீர்க்க எந்த அரசியல் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.
இந்தியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகளில் தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் அன்றைய தினம் அலுவலகம் செல்லவில்லை என்றால் வரவில்லை என்று அலுவலகத்தில் குறிக்கப்படுகிறது" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications