ஆப்கனில் கௌரவக்கொலை: காதல் தம்பதியினரின் கழுத்தை துண்டித்த உறவினர்கள்
Subscribe to Oneindia Tamil
கந்தகார்: ஆப்கனில் காதலித்து திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆண் மற்றும் பெண்ணை கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் 20 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தான் காதலித்த ஆணுடன் தனியே வசித்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் சுமார் 20 பேர் வீட்டின் கதவுகளை உடைத்து தம்பதியினரைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்களாது தலையை துண்டித்து கௌரவக் கொலை செய்துள்ளனர். சடலங்களை ஊருக்கு வெளியே தூக்கி வீசிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சலடங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையின் பிண்ணனி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications