அமெரிக்காவில் ஏர் பலூன் விபத்து– பயணித்த 3 பேர் மாயம்
வெர்ஜினியா: அமெரிக்காவில் ஏர் பலூன் ஒன்று, அதிக வெப்பத்தால் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், அதில் பயணம் செய்த மூன்று பேரின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வெர்ஜினியா காவல்துறை பிரதிநிதியான கொரினே கெல்லர், உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறிய செய்தியில் அதிகாரிகள் இந்த விபத்து பற்றி நேற்று மாலை தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
அந்த பலூனில் ஓட்டுநருடன் இணைந்து மேலும் இருவர் இருந்ததாக கூறியுள்ளார்.பலூனின் கூடை தீப்பிடித்ததால் இந்த விபத்து நேரிட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், எந்த விதமான சேதமடைந்த பாகங்களும் காவல்துறைக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் தெரிவிக்கையில், "இரவு முழுவதும் நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தோம்.ஆனால், கடுமையான புயல் அறிகுறிகளால் இன்னும் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றது" என்று கூறியுள்ளனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications