துபாயில் நடந்த இம்தாதுல் முஸ்லிமீன் சங்கத்தின் 37வது ஆண்டு விழா
துபாய்: துபாயில் இம்தாதுல் முஸ்லிமீன் சங்கத்தின் 37வது ஆண்டு நிறைவு விழா மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழா ஆகியவை 27.12.2013 அன்று கல்ஃப் மாடல் ஸ்கூலில் நடைபெற்றது.
காலையில் மவ்லூது ஷரீஃப் ஓதப்பட்டது. இறைவசனங்களை மவ்லவி ஜஃபர்தீன் ஜமாலி ஓதினார்.

நிகழ்ச்சிக்கு இம்தாதுல் முஸ்லிமீன் சங்க தலைவர் ஹாஜி ஏ. குலாம் முஹம்மது தலைமை தாங்கினார். மவ்லவி கே. சிராஜுதீன் உமரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மவ்லவி ஹிதாயத்துல்லாஹ் நூரி, மவ்லவி கே. சிராஜுதீன் உமரி, மவ்லவி முஹம்மது இப்ராஹிம் ஜமாலி ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.

செயலாளர் பாவாஜி (எ) சர்புதீன் ஆண்டறிக்கையினையும், கல்விக்குழு அறிக்கையினை கே. சிராஜுதீனும், சிறுசேமிப்பு திட்ட தலைவர் உரையினை ஏ. ஹலீக் ஜமாலும், சிறுசேமிப்பு திட்ட நிதிநிலை அறிக்கையினை ஏ. ஹாஜி முஹம்மதுவும், அல் அமீன் நகர் அறிக்கையினை ஹாஜி எம். காதர் மொய்தீனும், மக்கள் தொடர்பு அறிக்கையினை அபூபக்கர் ஃபாரூக்கும், ஆலோசனை குழு அறிக்கையினை ஏ. ரஹமத்துல்லாவும், நிதிநிலை அறிக்கையினை ஏ. முஹம்மது அலாவுதீனும் வழங்கினர்.
வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications