முதன்முறையாக 2 பெண்களை தலையை துண்டித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பெய்ருட்: முதன்முறையாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாந்திரீகவாதிகளான இரண்டு பெண்களின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
சிரியாவில் உள்ள தேர் அல் ஜோர் மாகாணத்தில் இருக்கும் மாயாதீன் நகரில் மாந்திரீகவாதிகளான இரண்டு பெண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இரண்டு பெண்களும் அவர்களின் கணவர்களுடன் சேர்த்து தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முதன்முறையாக பெண்களை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். முன்னதாக கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்களை கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர்.
இந்த ஆண்டு சிரியாவில் 3 ஆயிரம் பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். அதில் 1,800 பேர் பொதுமக்கள். கொலை செய்யப்பட்டவர்களில் 74 குழந்தைகளும் அடக்கம்.
புனித ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காத குற்றத்திற்காக 8 பேரை தீவிரவாதிகள் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications