அடுத்தடுத்த சர்ச்சை.. இந்தியர்களுக்கான விசா சேவையை நிறுத்தியது வங்கதேசம்! நிலைமை மாறுதே!
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 35 நாட்களில் 11 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை கண்டித்து இந்தியாவில் உள்ள இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அதேபோல ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்ட, வங்கதேச வீரர் நீக்கப்பட்டார். இப்படி இருக்கையில் தற்போது இந்தியர்களுக்கான விசா சேவையை வங்கதேசம் ரத்து செய்திருக்கிறது.
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்கதேசம் அறிவித்திருக்கிறது. எனவே சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, கவுகாத்தி மற்றும் அகர்தலா உள்ளிட்ட இடங்களில் இயங்கும் வங்கதேச தூதரகம், வர்த்தகம் வேலைவாய்ப்பு விசாக்களை தவிர, சுற்றுலா உள்ளிட்ட பிற வகை விசாக்கள் வழங்குவதை நிறுத்தியுள்ளன.

More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications