அஜ்மானில் புதிய மருத்துவமனை கட்டும் இந்திய நிறுவனம்: ஆட்சியாளர் பாராட்டு
அஜ்மான்: அஜ்மானில் இந்திய நிறுவனத்தின் சார்பில் புதிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
அஜ்மானில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் தம்பே முகைதீன் குழுமத்தால் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தின் சார்பில் மருத்துவ நிலையங்கள், பார்மஸி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு என்று பிரத்யேகமாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட இருக்கிறது. இந்த புதிய மருத்துவமனை கட்டும் திட்டத்திற்கு அஜ்மான் ஆட்சியாளர் ஷேக் ஹுமைத் பின் ராஷித் அல் காசிமி பாராட்டு தெரிவித்தார். ஆட்சியாளரின் பாராட்டு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக தம்பே முகைதீன் தெரிவித்தார்.

இந்த புதிய மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்டதாக இருக்கும். இந்த பணிகள் வரும் 2017 / 2018 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் பிரதிநிதி அலுவலகங்கள் 20 நாடுகளில் அமைக்கப்படும். மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிறுவனத்தின் சார்பில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications