துபாயில் பெண் ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த இந்தியருக்கு 6 மாதம் சிறை, நாடு கடத்தல்
துபாய்: துபாயில் பெண் ஒருவர் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்த இந்தியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் பி.ஜே. என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தவர் 23 வயதான இந்தியர் பி.ஜே. அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு அலுவலகம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 32 வயது பெண் ஒருவர் ஓய்வறையில் உடை மாற்றியுள்ளார்.

அந்த பெண் உடை மாற்றுவதை பி.ஜே. தனது செல்போனில் வீடியோ எடுத்து சிக்கினார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பி.ஜே.வை கைது செய்தனர்.
விசாரணையில் பி.ஜே. தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்நிலையில் இது குறித்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பி.ஜே.வுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தண்டனை காலம் முடிந்த பிறகு அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications