கொலை செய்வது எப்படி?: இன்டர்நெட்டில் படித்து குடும்பத்தாரை கொன்ற ஐடி மேனேஜர்
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரின் கழுத்தை எப்படி அறுத்துக் கொலை செய்வது என்பதை இன்டர்நெட்டில் தேடிப் படித்து தனது மனைவி மற்றும் 2 மகள்களை கொன்றுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் இருக்கும் கிளேட்டன் பகுதியில் வசித்து வந்தவர் இந்தியரான சாப்ட்வேர் என்ஜினியர் ஜிதேந்திரா லாட்(49). அவர் தனது மனைவி துக்ஷாபென்(44), மகள்கள் த்ரிஷா(19) மற்றும் நிஷா(16) ஆகியோருடன் வசித்து வந்தார். பாசமான குடும்பம் என்று அப்பகுதி மக்களிடையே பெயர் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி ஜிதேந்திரா தனது மனைவி மற்றும் மகள்களை குத்திக் கொலை செய்தார். அதன் பிறகு இரண்டு நாட்கள் அவர்களின் உடலோடு வீட்டில் இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜிதேந்திரா தனக்கு ஐடி மேனேஜராக பதவி உயர்வு கிடைத்ததால் வேலைப்பளுவால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் ஒருவரின் கழுத்தை அறுத்து எவ்வாறு கொலை செய்வது என்பதை இன்டர்நெட்டில் தேடிப் படித்துள்ளார். அதன் பிறகு தனது குடும்பத்தாரை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications