ஓமனில் கொள்ளையர்களை தடுத்த இந்தியர் படுகொலை: 6 பேர் கைது
துபாய்: ஓமனில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த இந்தியர் கொள்ளையர்களை தடுக்க முயன்றபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஜான் பிலிப். அவர் ஓமனில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13 ஆண்டுகளாக ஓமனில் வேலை செய்து வந்த ஜானை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து காணவில்லை என அவருடன் பணியாற்றிய ஒருவர் சனிக்கிழமை போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஜான் பிணமாகக் கிடந்ததை போலீசார் புதன்கிழமை கண்டுபிடித்தனர். ஜான் பணியாற்றிய பங்க்கில் இருந்து ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. மேலும் ஜான் மாயமான அன்று பங்க்கில் உள்ள சிசிடிவி கேமரா சேதப்படுத்தப்பட்டதுடன் அதில் இருந்த கேசட்டையும் காணவில்லை.
போலீசார் ஜான் வழக்கு தொடர்பாக ஓமனை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளனர். அந்த 6 பேரும் பங்க்கை கொள்ளையடித்துவிட்டு அதை தடுக்க வந்த ஜானை கடத்திச் சென்று கொலை செய்து உடலை வீசியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஜானுக்கு பினு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications