ஆஸ்திரேலியாவில் பி.ஹெச்.டி. படித்த இந்திய மாணவி திடீர் மாயம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருந்த 30 வயது இந்திய மாணவி திடீர் என்று மாயமாகியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடாஷா நரங்(30). அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது கணவர் சந்தீப்புடன் டாஸ்மானியா மாநிலத்தில் வசிக்கத் துவங்கினார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி அவரை திடீர் என்று காணவில்லை.
இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடாஷாவை தேடியபோது அவரது உடமைகள் டாஸ்மானியா மாநிலத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் நடாஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய மாணவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் மாயமாகி இருக்கலாம் என்று சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிழக்கு தமார் தேசிய நெடுஞ்சாலையை நடாஷா கடந்து செல்வதை தான் பார்த்ததாக பைக்கில் சென்ற ஒருவர் தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications