அஜ்மானில் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி: கோப்பையை வென்ற துபாய் பிட்ஸ் பிலானி கல்லூரி
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மானில் நடந்த கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் துபாய் பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.

அஜ்மான் கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. 15-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் 27 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை துபாய் பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரி அணி பெற்றது.

அந்த அணிக்கு கல்லூரியின் நிர்வாக தலைவர் பேராசிரியை கீதா அசோக் கோப்பையை வழங்கி கௌரவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications