ஈராக்: மசூதிக்குள் புகுந்து 70 சன்னி முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற ஷியா ஆயுததாரிகள்!
பாக்தாத்: ஈராக்கில் டியாலா மாகாணத்தில் மசூதி ஒன்றுக்குள் நுழைந்த ஷியா முஸ்லிம் ஆயுததாரிகள் கண்மூடித்தனமான சுட்டதில் 70 சன்னி முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.
ஈராக்கில் சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அண்மைக்காலமாக சன்னி முஸ்லிம்களைக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் மொசூல் நகரை கைப்பற்றி, அதனை தலைமையிடமாகக் ஈராக்கின் இதர பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர்.
கடந்த 11-ந் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகிய டியாலா மாகாணத்தின் ஜலவ்லா பகுதியை அமெரிக்க விமானப் படையின் உதவியுடன் குர்திஷ் போராளிகள் கைப்பற்றினர்.
இந்நிலையில் டியாலா மாகானத்தின் ஹம்ரீன் என்ற இடத்தில் சன்னி பிரிவினரின் மசூதி ஒன்றுக்குள் புகுந்த ஷியா ஆயுததாரிகள் உள்ளே இருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கிகளால் கண்மூடித்தனமான சுட்டனர்.
இதில் 70 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications