சிரியா எண்ணை கிடங்கு பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்- 30 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: சிரியாவில் எண்ணை கிடங்கு பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் சயீர் பகுதியிலுள்ள எண்ணை மற்றும் எரிவாயு கிடங்கு பகுதியில் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இத்தாக்குதலில் சிரியா பாதுகாப்பு வீரர்கள் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், தீவிரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே பகுதியில் முன்பு ஒருமுறை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 270பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதி நவீன ஆயுதங்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications