ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 3 ஆண்களின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ்
பாக்தாத்: வடக்கு ஈராக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இருவர் உள்பட 3 ஆண்களின் தலையை துண்டித்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
வடக்கு ஈராக்கில் உள்ள நினேவா மாகாணத்தில் பொதுமக்கள் மத்தியில் 3 பேரை மண்டியிட வைத்து அவர்களின் கண்களை கட்டி தலையை துண்டித்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். தலை துண்டிக்கப்பட்ட 3 பேரில் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக கொல்லப்பட்டார்கள். ஷரியா சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை மரணம் ஆகும்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷரியா சட்டத்தை பின்பற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 3 பேரின் தலை துண்டிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் இருந்து ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்தும், உயரமான கட்டிங்களில் இருந்து தள்ளிவிட்டும் கொலை செய்து வருகிறார்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். ஓரினச்சேர்க்கையாளர்கள் மோசமானவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குர்து பெஷ்மெர்கா படை அமெரிக்காவின் உதவியுடன் தீவிரவாதிகளுக்கு எதிராக கிர்குக் நகரில் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications