தற்கொலை தாக்குதல் பயிற்சி அளித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி குண்டு வெடித்து பலி!
பாக்தாத்: ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சி அளித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி எதிர்பாரமல் குண்டு வெடித்ததில் பலியானார்.
ஈராக்கில் "ஐ.எஸ்.ஐ.எஸ்" தீவிரவாதிகளின் அட்டூழியம் உக்கிரமடைந்து வருகிறது. இரக்கமே இல்லாமல், அங்கு தினசரி தற்கொலை தாக்குதல்கள் நடைபெறுவதும் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிவதும் அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது.
அவ்வாறு, ஈராக்கில் வடமேற்கில் உள்ள சலாஹுதீன் மாகாணத்தில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியை "ஐ.எஸ்.ஐ.எஸ்" தீவிரவாத கமாண்டர் ஒருவர் அளித்து கொண்டிருந்தார்.

குண்டை வெடிக்க செய்வது எப்படி என செய்முறை விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பில் கட்டியிருந்த குண்டின் மீது அவரது கைபட்டு வெடித்தது.
இதில் அந்த தீவிரவாதி அதே இடத்தில் உடல் சிதறி பலியானார். மேலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 15 தீவிரவாதிகள் காயம் அடைந்தனர். தகவலறிந்ததும் போலீசாரும், ராணுவமும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் பயிற்சி அளித்து பலியான தீவிரவாதியின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications