செக்ஸ் அடிமை பெண்களை ஃபேஸ்புக்கில் ரூ.5 லட்சத்திற்கு விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
பாக்தாத்: பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு பெயர் போன ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செக்ஸ் அடிமைகளை ஃபேஸ்புக்கில் விற்பனை செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகள், கர்ப்பிணிகளை கூட கடத்தி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் கடத்தப்பட்ட பெண்கள், சிறுமிகளில் பலரை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவர்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களின் கருவூலக் கட்டிடம் குண்டு வீசித் தாக்கப்பட்டதில் அங்கு வைக்கப்பட்டிருந்த கோடிக் கணக்கான பணம் எரிந்து சாம்பலாகியது.
இந்த சூழலில் நிதி திரட்ட தீவிரவாதிகள் தங்களிடம் உள்ள செக்ஸ் அடிமைகளை ஃபேஸ்புக்கில் விற்பனை செய்கிறார்கள். அவர்கள் செக்ஸ் அடிமை பெண்களை ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் செக்ஸ் அடிமை பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு விரும்புவோர் அவரை வாங்கிக் கொள்ளலாம் என விளம்பரம் செய்கிறார்கள். தீவிரவாதிகளின் வசம் ஏராளமான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக உள்ளனர் என்று அஞ்சப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications