ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிகோவ் மரணம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ஏ.கே.47 துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிகோவ் தனது 94ம் வயதில் நேற்று மரணமடைந்தார்.
ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்தவர் மிகைல் கலாஷ்னிகோவ். தற்போது 94 வயதாகும் இவர், சமீபகாலமாக ரத்தக்கசிவு நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மிகைல் தான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்தார். இந்த கண்டுபிடிப்பிற்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப் பட்டது.
தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல், ‘எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது, மிகவும் வருத்தமாக உள்ளது' எனக் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications