இந்தப் பூச்சிக்கு இடமா கிடைக்கலை... பெண்ணின் மூக்கில் ஒரு மாதமாக குடியிருந்த அட்டைப் பூச்சி!
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இளம் பெண் ஒருவரின் மூக்கு பகுதியில் இருந்த அட்டைப் பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அந்தப் பெண் நீச்சல் மேற்கொண்ட போது மூக்கிற்குள் இந்த அட்டை நுழைந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்தை சேர்ந்த லிவரணி என்ற அந்த 24 வயது இளம் பெண் வயது ஒருவர் தென் கிழக்கு ஆசியாவில் சுற்று பயணம் மேற்கொண்ட போது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது.
ஒரு முறை பைக் விபத்தில் கிழே விழுந்ததால், அதன் பாதிப்பால் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதோ என்று எண்ணியுள்ளார். ஒரு மாத காலமாகவே இப்பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது.
பின்னர் இங்கிலாந்து திரும்பியவுடன் மருத்துவ சோதனை செய்த போது மூக்கில் 3 இன்ச் அளவில் அட்டை பூச்சி இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக சிகிச்சை செய்து மருத்துவர்கள் 3 அங்குல அட்டையை அகற்றியுள்ளனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications