துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட லிபியப் பிரதமர் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil

லிபியாவின் பிரதமர் அலி ஷேடன், நேற்று தலைநகர் திரிபோலியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பிரதமரைக் கடத்திச் சென்றதால் லிபியாவில் பரபரப்பு நிலவியது.
கடத்தப் பட்ட பிரதமரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சமீபத்தில் பிரதமர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், லிபியா தீவிரவாதிகளுக்கு மேற்கத்திய நாடுகள் உதவக்கூடாது என கோரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அவரை கடத்தியிருக்கலாம் என யூகம் செய்யப் பட்டது.
இந்நிலையில், கடத்தப்பட்ட பிரதமர் சில மணி நேரங்களிலேயே லிபியப் பிரதமர் விடுவிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications