இந்தியா, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயங்குவதாகக் கூறி தடையை நீடித்த அமெரிக்கா.!!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் உள்ள 54 அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா 1997 ம் ஆண்டு அக்டோபர் 8ந் தேதி வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அதிலிருந்து தொடர்ச்சியாக இந்தப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்து வருகிறது.
2009ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் ஆதரவாளர்கள், நிதி ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன. இந்தியாவிலும் இலங்கையில் புலிகள் இயக்கம் செயல்படுவதால் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இடம்பெறும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications