நிதி மோசடி வழக்கு: மகிந்த ராஜபக்சே நாளை கைதாக வாய்ப்பு ?
கொழும்பு: நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நாளை கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக இலங்கையில் இருந்து வந்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்த போது, 975 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே இந்த மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு மகிந்தா ராஜபக்சே, சுசில் பிரேம ஜயந்தே உள்ளிட்ட 5 பேருக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் ஊழல் ஓழிப்பு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.
விசாரணைக்கு அழைப்பதோடு ராஜபக்சே கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ராஜபக்சே கைது செய்யப்படுவதை தடுக்க அவரது ஆதரவாளர்கள் தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications