மாயமான மலேசிய விமானம் இந்தியா அருகே விழுந்ததா?
சிட்னி: மாயமான மலேசிய விமானம் இந்தியா அருகே கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மாதக் கணக்கில் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை விமானத்தின் பாகம் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவின் தெற்கு முனை அருகே உள்ள கடல் பகுதியில் மத்திய இந்திய பெருங்கடலில் ஏதோ ஒருவகையான ஒலி அதுவும் விமானம் மாயமான நேரத்தில் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கேட்டுள்ளனர்.

அந்த ஒலி மாயமான விமானத்தில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரீன் டீ என்பவர் கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடல் வழியாக தாய்லாந்தின் புக்கெட்டுக்கு செல்கையில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததாக தெரிவித்தார்.
இந்த விவரங்களை வைத்து பார்க்கையில் விமானம் இந்தியா அருகே விழுந்திருக்கும் என்று கூறப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications