தெற்கு இந்திய பெருங்கடலில் மாயமான விமானம்?: தேடல் தீவிரம்
பெய்ஜிங்: சீன செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காணப்பட்ட பொருள் மாயமான மலேசிய விமானத்துடையதா என்பதை கண்டறிய கூடுதல் படை தேடுதல் பணியில் ஈடுபடுகிறது.
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பொருள் ஒன்று கிடந்ததை சீன செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அது கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இரண்டு பொருட்கள் கிடப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா தெரிவித்தது. தற்போது சீனா தெரிவித்துள்ள பொருள் ஆஸ்திரேலியா குறிப்பிட்ட இடத்திற்கு 120 கிமீ தொலைவில் தான் உள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் இரண்டு கப்பல்கள் நேற்று அங்கு சென்றன. இந்நிலையில் அந்த பகுதியில் காணப்பட்ட பொருட்கள் விமானத்தின் பாகங்களா என்பதை இன்று கூடுதல் படைகள் தேடவிருக்கின்றன.
ஆஸ்திரேலிய கடற்படை தவிர சீனா, இங்கிலாந்து ஆகிய நாட்டு கடற்படை கப்பல்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications