21 பெண்ணுறுப்புகளை ஃபிரிட்ஜில் அடைத்து வைத்த டென்மார்க் நபர் கைது
Subscribe to Oneindia Tamil
ஜோஹன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் டென்மார்க்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் செய்த குற்றம், 21 பெண்ணுறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைத்தது.
பெண்களின் பெண்ணுறுப்புகளை சேகரித்து அவற்றை துண்டு துண்டாக வெட்டி இந்த கொடூர நபர் ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து வந்துள்ளார். இவற்றை பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்து வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஹங்க்வானி முலட்சி கூறுகையில், இந்த நபரின் வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு மயக்க மருந்துகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகளும் சிக்கின.
இந்த நபருக்கு 58 வயதாதகிறது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார். புளோம்போன்டெய்ன் நகரில் வைத்து இவர் பிடிபட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications