ஒரு கப் நூடுல்ஸ் பிரச்சினை: ஆளை கொலை செய்து இதயத்தை தின்ற கொடூர வாலிபர்!
பீஜிங்: சீனாவில் ஒருகப் நூடுல்ஸ்க்காக ஏற்பட்ட தகராறில் ஆளைக் கொன்று இதயத்தை தின்றுள்ளார் ஒரு கொடூர வாலிபர்.
சீனாவில் ஹபே மாகாணத்தில் உள்ள சூஷூ பகுதியை சேர்ந்தவர் யுல் லியோ (48). இவர் அங்குள்ள ஒரு உணவு விடுதியில் நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் அருகே போ துஆன் (29) என்ற வாலிபரும் சாப்பிட்டு கொண்டிருந்தார். யுல் லியோ விடம் வாலிபர் ஒரு கப் நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டார் கேட்டார். அதற்கு லியோ மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த போ துஆன் அவருடன் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியால் லியோவின் குரல் வளையை போ து யான் அறுத்து விட்டார். இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். அதோடு நிற்காமல் லியோவின் மார்பை பிளந்து இருதயத்தை எடுத்து கடித்து சாப்பிட்டார். இதனால் உணவு விடுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும் போது:-அந்த ரத்தம் தோய்ந்த கொடூரமான சம்பவம் என் மனதை விட்டு அகலவில்லை என்று கூறியுள்ளார். உணவு விடுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் போது ரத்தக் காட்டேரிபோல அமர்ந்திருந்த துஆனை கைது செய்து அழைத்துச் சென்றனர்..
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications