சொர்க்கத்துல விளையாடனும்ல... நண்பரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சீனர்
பெய்ஜிங்: குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த 54 வயது தொழிலாளி ஒருவர், தன்னுடன் சொர்க்கத்தில் செஸ் விளையாட எனக் கூறி தனது நண்பரைக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்த லியாவோ என்றத் தொழிலாளிக்கு வயது 54. ‘செஸ்' விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தினமும் தனது பக்கத்து வீட்டு 57 வயது நண்பருடன் ‘செஸ்' விளையாடுவது வழக்கமாம்.
இந்நிலையில், சமீபத்தில் லியாவோவின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இவரது வீட்டின் அருகேயுள்ள காலி நிலத்தில் நண்பரின் பிணமும் கிடந்தது.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட லியாவோவின் பிணம் அருகே அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அந்தக் கடிதத்தில், ‘சொர்க்கத்துக்கு செல்லும் எனக்கு, அங்கு ‘செஸ்' விளையாட எனக்கு துணை தேவை. எனவே நான் தற்கொலை செய்வதற்கு முன்பு நண்பரை கொலை செய்து விட்டேன். இனி நாங்கள் இருவரும் சொர்க்கத்தில் ஜாலியாக ‘செஸ்' விளையாடுவோம்' என எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நண்பரைக் கொலை செய்தது லியாவோ என்பது உறுதியானது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications