ஒபாமாவுக்கு ‘ரிஷின்’ விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்த ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41) என்பவர் அதிபர் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த ‘ரிஷின்' என்ற ரசாயன பொருள் தடவிய கடிதத்தை அனுப்பியிருந்தார். ஆனால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார். ஜேம்ஸ் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் குற்றவாளி என கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று முந்தினம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை என ஜேம்ஸ்க்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications