சுயஇன்பம் அனுபவித்தால் மறுமைநாளில் கைகள் கர்ப்பம் ஆகும்: இஸ்லாமிய மதபோதகர்
இஸ்தான்புல்: துருக்கியைச் சேர்ந்த மதபோதகர் முசாஹித் சிஹாத் ஹான் சுயஇன்பம் அனுபவிக்கும் முஸ்லீம்களின் கைகள் மறுமை நாளில் கர்ப்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரைச் சேர்ந்தவர் இஸ்லாமிய மத போதகரான முசாஹித் சிஹாத் ஹான். அவர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பார்வையாளர்களில் ஒருவர் ஹானிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகியும் நான் சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். உம்ரா சென்றபோது கூட சுயஇன்பம் அனுபவித்தேன் என்றார். அதற்கு ஹான் பதில் அளித்தபோது, சுயஇன்பம் அனுபவிப்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.
சுயஇன்பம் அனுபவிப்பவர்களின் கைகள் மறுமை நாளில் கர்ப்பமாகும் என்று ஹதீத் உள்ளது. நம் பார்வையாளர் சிங்கிள் இல்லை. அதனால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற முடியாது என்றார்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து ஹானை மக்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications