தெற்கு இந்திய பெருங்கடலில் சீனா பார்த்த பொருள் விமானத்தின் இறக்கையா?
பெய்ஜிங்: தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா பார்த்ததாக கூறும் பொருள் மாயமான விமானத்தின் இறக்கையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. விமானம் மாயமாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் அதற்கு என்ன ஆனது என்ற உறுதியான தகவல் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 2 பொருட்களை கண்டுபிடித்துள்ளதாகவும், அவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து அதே தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 22 மீட்டர் நீளமும், 13 அகலமும் உள்ள பொருளை சீன செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியதாக சீனா தெரிவித்தது.
சீன செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்தில் உள்ள பொருள் மாயமான விமானத்தின் இறக்கையாக இருக்கும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரேலிய நேஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் பிளாக்லேண்ட் கூறுகையில்,
அந்த புகைப்படத்தில் உள்ள பொருளின் அளவை வைத்து பார்த்தால் அது போயிங் 777 விமானத்தின் இறக்கையாக இருக்கும் என்றார்.
மாயமான விமானம் போயிங் 777 ரக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications