மாயமான மலேசிய விமான தேடல்: லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கிய மேலும் ஒரு விமான பாகம்
பாரீஸ்: பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இந்திய பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானத்தின் மேலும் ஒரு பகுதி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது.

வால் பகுதி
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் 'இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீ யூனியன் தீவில்' (மொரீஷியஸுக்கு அருகே உள்ளது) கடந்த புதன்கிழமை விமானத்தின் வால் பகுதி ஒன்று கரை ஒதுங்கியது.

போயிங் 777
கரை ஒதுங்கிய வால் பகுதி ஆய்விற்காக பாரீஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது உறுதியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கதவு
இந்நிலையில் லா ரீயூனியன் தீவில் உள்ள புனித டெனிஸ் நகரின் தெற்கு பகுதியில் விமானத்தின் கதவு போன்ற பொருள் கரை ஒதுங்கியுள்ளது.

மலேசிய விமானம்
லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கியுள்ள விமான பாகங்கள் மற்றும் சூட்கேஸின் பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications