ஷூமாக்கரின் ரசிகர்கள் கெட்ட செய்தியை கேட்க தயாராகுங்கள்: முன்னாள் எஃப் 1 டாக்டர்
பாரிஸ்: கோமாவில் இருக்கும் முன்னாள் பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் குறித்த சில வருத்தம் அளிக்கும் தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று முன்னாள் பார்முலா நம்பர் ஒன் தலைமை மருத்துவர் கேரி ஹார்ட்ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பார்முலா நம்பர் ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து பாரிஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் கோமாவில் வைத்தனர்.'

தற்போது அவரை கோமாவில் இருந்து எழுப்ப முயன்று வருகின்றனர். ஆனால் ஷூமாக்கர் தொடர்ந்து கோமாவிலேயே உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் பார்முலா நம்பர் ஒன் தலைமை மருத்துவர் கேரி ஹார்ட்ஸ்டெய்ன் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது, ஷூமாக்கரை கோமாவில் இருந்து எழுப்ப அதிக காலம் எடுத்தால் அவர் குணமடைவது மிகவும் கடினம். அதனால் அவர் குறித்த மிகவும் கவலை அளிக்கும் செய்தியை கேட்க ரசிகர்கள் தயாராகுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications