வடை போச்சே: 14 ஆண்டுகளாக உலக அழகிப் பட்டத்தை வெல்ல திணறும் இந்தியா
லண்டன்: 2014ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரோலீன் ஸ்ட்ராஸ் வென்றுள்ளார். இந்திய அழகி கோயல் ராணாவால் முதல் 10 இடங்களுக்குள் தான் வர முடிந்தது.
ஆண்டுதோறும் உலக அழகிப் போட்டி நடக்கும். இந்த ஆண்டுக்கான போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ரோலீன் ஸ்ட்ராஸ்(22) உலக அழகிப் பட்டத்தை வென்றார்.
இந்த ஆண்டும் இந்திய அழகிக்கு பட்டம் கிடைக்கவில்லை.

கோயல் ராணா
இந்தியாவைச் சேர்ந்த கோயல் ராணாவால் முதல் 10 இடங்களுக்குள் மட்டுமே வர முடிந்தது.

முதன்முதலாக
1966ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா பாரியா உலக அழகிப் பட்டத்தை வென்றார். உலக அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ரீட்டா பெற்றார்.

ஐஸ்வர்யா ராய்
ரீட்டா பாரியாவை அடுத்து 28 ஆண்டுகள் கழித்து 1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை ஐஸ்வர்யா ராய் வென்றார்.

டயானா ஹேடன்
1997ம் ஆண்டுக்கான உலக அழகிப் படத்தை டயானா ஹேடன் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

யுக்தா முகி
1999ம் ஆண்டு யுக்தா முகி உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா
2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா தான் இந்தியாவில் இருந்து கடைசியாக உலக அழகிப் பட்டம் வென்றவர். அதன் பிறகு 14 ஆண்டுகளாக ஒரு இந்திய பெண் கூட உலக அழகிப் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications