கருப்புப் பெட்டி ஒலி அடங்கியது: இனி மாயமான விமானத்தை தேடுவது மிகவும் கடினம்
பெர்த்: இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து வந்த ஒலிகள் அடங்கிவிட்டதால் இனி விமானத்தை தேடும் பணி கடிணமாகிவிட்டது.
கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. இரண்டு வார தேடலுக்கு பிறகு விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசியா அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

கருப்புப் பெட்டி
விமானத்தின் கருப்புப் பெட்டியின் பேட்டரியின் ஆயுள் கடந்த 7ம் தேதி முடிந்தது. இதையடுத்து அதில் இருந்து வரும் ஒலியின் அளவு மெல்ல மெல்ல குறைந்து வந்தது.

சிக்னல்கள்
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள சீன, ஆஸ்திரேலிய கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய விமானம் ஆகியவை கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலியை சிறப்பு கருவி மூலம் கண்டறிந்தன.

புதிய நம்பிக்கை
கருப்புப் பெட்டி சிக்னல்கள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டதால் விமானத்தை நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஒலி
கருப்புப் பெட்டியில் இருந்து வரும் ஒலி நேற்றுடன் அடங்கிவிட்டது. இனி கருப்புப் பெட்டியை எளிதில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது.

தேடல்
ஏற்கனவே பல மில்லியன் டாலர் செலவில் நடந்து வரும் விமான தேடல் இன்னும் பல காலம் நடக்கலாம் என்று ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications