யாருக்காவது புரிஞ்சதா?.. உலக பொருளாதார மாநாட்டில் சமஸ்கிருதத்தில் பேசிய மோடி!
Recommended Video

டாவோஸ்: இந்தியாவில் நடக்கும் முக்கிய கூட்டங்கள் எல்லாவற்றிலும் பிரதமர் மோடி ஹிந்தியில் பேசுவது வழக்கம். மொழி தெரியாத மக்கள் இருந்தாலும் அவர் ஹிந்தியில் மட்டுமே பேசுவார்.
ஆனால் வெளிநாட்டில் அவர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுவார். இந்த வழக்கம் தற்போது உடைக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வெளிநாட்டிலும் அவர் ஹிந்தியில் பேசி இருக்கிறார். அதோடு நிற்காமல் சமஸ்கிருதத்திலும் பேசி இருக்கிறார்.

மாநாடு
சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸில் இந்த உலக பொருளாதார மாநாடு நடந்தது. இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்காவும், தொழில் வளர்ச்சிக்காவும் இந்த மாநாடு நடந்தது. இதில் பேசிய மோடி இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், எதிர்காலம் குறித்தும் குறிப்பிட்டார்.

ஹிந்தியில் பேசினார்
இதுவரை அங்கு பேசிய இந்திய பிரதமர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார்கள். ஆனால் முதல்முறையாக மோடி அங்கு ஹிந்தியில் பேசினார். இதற்கான மொழிப்பெயர்ப்பு அங்கு இருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

சமஸ்கிருத பொன்மொழி
ஆனால் அவர் ஹிந்தியில் மட்டும் பேசாமல் சமஸ்கிருதத்திலும் பேசி இருக்கிறார். பல இடங்களில் சமஸ்கிருத பொன் மொழிகளை அவர் கூறினார். அவர் அப்படி திடீர் என்று கூறிய பல வார்த்தைகள் மொழிப்பெயர்ப்பு புத்தகத்தில் இடம்பெறாமல் இருந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் குழம்பி இருக்கிறார்கள்.
|
மக்கள் கருத்து
இதற்கு மக்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இவர் ''மோடி இதுவரை ஹிந்தியில் பேசினார் என்று குற்றச்சாட்டு வைத்தீர்கள். தற்போது அவர் சமஸ்கிருதத்தில் பேசி உள்ளார். ஹாஹாஹா. அச்சே தீன்'' என்று கிண்டலாக கூறியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications