மஸ்கட் தமிழ்ச்சங்க தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு
மஸ்கட்: மஸ்கட் தமிழ்ச்சங்க நிர்வாகக் குழு தேர்தலில் நவரத்தினம் மற்றும் விடியல் என இரு அணிகள் போட்டியிட்டன. நவரத்தினம் என்ற அணிக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜானகிராமன் அவர்களும், விடியல் என்ற அணிக்கு சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பஷீர் அவர்களும் ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில் சங்கத்தின் நிர்வாகிகளாக 8 பேர் நவரத்தினம் அணியில் இருந்தும், ஒருவர் (1) விடியல் அணியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சங்கத் தலைவராக அபுஹசன் அவர்களும், துணை தலைவராக சீனிவாசன் அவர்களும், பொருளாளராக திருமதி. விஜயலட்சுமி அவர்களும் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கர்ணன், ஜவஹர், மணிகண்டன், திருமதி. சுஜீதா, திருமதி.விசாலம் மற்றும் பஷீர் அவர்களும் தங்களது சமுதாயப் பணியை ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிர்வாகிகள் ஏப்ரல் 2015 தொடங்கி வரும் ஏப்ரல் 2017 வரை சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதையும், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜானகிராமன் அவர்கள் சங்க நிர்வாகிகளுக்கு ஆலோசகராக இருப்பார் எனவும் மஸ்கட் தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications